இரவில் தெரிந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க…

Loading… எந்த உணவுகளை எப்போ சாப்பிட வேண்டும் குறித்து தெரிந்திருத்தல் வேண்டும். கண்ட நேரத்தில் பொறித்த, வறுத்த உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை கூடுமாம். இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகலாம். குறிப்பாக காலை மற்றும் இரவு உணவுகளை சாப்பிடும்போது கவனமாக இருத்தல் வேண்டும். சில உணவுகளை இரவு நேரத்தில் தொடவே கூடாது. மீறினால் உடல் ஆரோக்கியம் குறைய வாய்ப்பு உள்ளது. பால் குடிப்பது நல்லது தான். ஆனால் இரவு ஒன்பது மணிக்கு மேல் பால் … Continue reading இரவில் தெரிந்து கூட இந்த உணவுகளை சாப்பிட்ராதீங்க…